Sunday, July 6, 2008

குத்தாலம்

அருள்மிகு அரும்பன்ன வனமுலை நாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் குத்தாலம் மூலவர் அருள்மிகு உத்தவேதீஸ்வரர் அம்மன்
அரும்பன்ன வனமுலை நாயகி தலவிருட்சம் உத்தாலமரம் தீர்த்தம் பதும சுந்தர காவிரி தீர்த்தங்கள் இருப்பிடம் குத்தாலம் மாவட்டம் நாகப்பட்டினம் பொது தகவல்கள் இருப்பிடம்
மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10கி.மீ தொலைவில் உள்ளது குத்தாலம்.மயிலாடுதுறையிலிருந்து திரு.போன் 04364 235 225 அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சாவூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி கோயிலின் சிறப்பம்சம் மூலவர் உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார்.அம்மன் அரும்பன்ன வனமுலையம்மன்.இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருயும் நீங்கிவிடும்.னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு
வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.பாம்பாட்டியாக வந்த சிவன் உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான்.தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன் குண்டோதரனை அழைத்து நீ பாம்பு
வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு என்று கூறி.அதன் படி பாம்பு இவனை தடுக்க உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கி கீழே விழுந்தது.பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார்.பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க தலத்தை
தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறி.தல வரலாறு காதல் புரிந்தோம் என்பதற்காக பெற்ற வர்களைப் பகைத் துக் கொண்டு காவல்
நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள்.அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து.சிவன் மீது காதல் கொண்டாலும் கூட பெற்றவரிடம் முறைப்வனிடம் கேட்டாள்.வன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும்.பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்.பார்வதியும் பெரியவளாகிறாள்.இவளது ஒரே விருப் பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான்.காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள்.எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒருலிங்கம் இருக்கக் கண்டு
சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள்.சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார்.ஆனாலும் பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத்
திருமணம் செய்யுங்கள் என்று கூற ஈசனும் சென்று விட்டார்.சில காலம் கழித்து நந்தியை பரத மாமுனிவரிடம் மணம் பேசி வர துணது அனுப்பி வைக்கிறார் சிவன்.முனிவரும் சம்மதிக்க மணநாள் குறிக் கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர விநாயகர் முன்னே செல்ல உத்தாலம் னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து
கொண்டே வந்தது.மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திரு.சிவன் தான் இங்கு வந்து திரு.அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும் கைலாயத்திலிருந்து தொடர்ந்து
நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார்.

No comments: