Tuesday, July 8, 2008
ஜோர்ஜியா
ஜோர்ஜியா நாடு.ஜோர்ஜியா Georgia ஊௐஒௐஉவூறூஆ சக்கார்ட்வெலோ என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும்.இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா.தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன.இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது.அதனால் இது ஆசியா ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.[2].இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.பொருளடக்கம் [மறை].1 பிரிவுகள் உட்குடியரசுகள்.1.1 தன்னாட்சி குடியரசுகள்.1.2 நகரம்.1.2.1 முக்கிய நகரங்கள்.2 படிமங்கள்.3 குறிப்புகள்.4 வௌத இணைப்புகள்.பிரிவுகள் உட்குடியரசுகள்.ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும் 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும் மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் திபிலீசி பிரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment