கானாவின் இருப்பிடம்.கானாவின் கொடிகானா Ghana ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.இதன் தலைநகரம் அக்ரா.இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும்.கானா ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது.கானாவே குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.
 
No comments:
Post a Comment