Sunday, July 6, 2008

சுவாமிமலை

கட்டணம் சிறுகுடில் ரூ.100 சிறப்பு விருந்தினர் குடில்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325 ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895 ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466 ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி பஸ்வசதி.அருகில் உள்ள ரயில் நிலையம் சுவாமிமலை கும்பகோணம்அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் இத்திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.சித்திரை பிரம்மோற்சவம் 10 நாட்கள் வைகாசி வைகாசி விசாகப்பெருவிழா ஆவணி பவித்ரோற்சவம் 10 நாட்கள் புரட்டாசி நவராத்திரிபெருவிழா 10 நாட்கள் ஐப்பசி கந்தசஷ்டிபெருவிழா 10 நாட்கள் மார்கழி திருவாதிரைத் திருநாள் 10 நாட்கள் தை பூசப்பெருவிழா பங்குனி வள்ளி திருக்கல்யாண விழாஇவற்றுள் சித்திரை கார்த்திகை தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும்.ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது இவை தவிர கிருத்திகை மாதப்பிறப்பு அம்மாவாசை பௌர்ணமி சஷ்டி கார்த்திகை விசாகம் அன்றும் தமிழ்.

No comments: