பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கும்பகோணம் 17 கி.மீ.தஞ்சை 45 கி.மீ.சுவாமிமலை 7 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கும்பகோணம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி கும்பகோணம்.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
No comments:
Post a Comment