Monday, July 7, 2008

வழுவூர்

பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மயிலாடுதுறை 7 கி.மீ.திருவாரூர் 25 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் மயிலாடுதுறையில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.மயிலாடுதுறை நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி மயிலாடுதுறை அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் மாசிமகம் யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி 10 நாட்கள் திருவிழா தினமும் இரண்டு வேளை வீதியுலா 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி 10 ம்நாள் தீர்த்த வாரி இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும்.மார்கழி திருவாதிரை 3 நாட்கள் திருவிழா புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும்.

No comments: